ராதேகிருஷ்ணா சத்சங்கம் ஸ்தாபகர் பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ அம்மா

ராதேகிருஷ்ணா.. நமது ஆத்மாவின் தேவை ஸ்ரீ கிருஷ்ணா. நமது ஆத்மா கிருஷ்ணனிடம் பரிபூரணமாக இணைய ஏங்குகிறது. யார் பக்தி செய்து பகவத் நாமததை விடாது ஜபிக்கிறார்களோ அவர்கள் இந்த ஜன்மாவில் பகவானுடன் இணைய தகுதி பெருகிறார்கள். குருஜி அம்மாவின் ஆன்மீக செய்திகள் மாதம் தோறும் வேதநாதம் இதழ்களில் படித்து மகிழுங்கள்.

குருஜி அம்மவின் சீடர் மஹான் ப்ரஹ்ம ஸ்ரீ கோபாலவல்லிதாசர் தமிழில் ஆன்மீக கருத்துக்களை மாதம் தோறும் வேதரஹசியத்தில் வெளியிடுகிறார். படித்து பயன் பெருவீராக

குருஜியின் சீடர்கள் கிருஷ்ணவேதம் மூலம் இளைங்கர்களுக்கு ஆன்மீத்தின் நோக்கையும் குறிக்கோளையும் எடுத்து சொல்கிறார்கள். படித்து மகிழுங்கள்.